அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
எழுத்தால் இணைந்த இதயங்கள் அன்பு, நட்பு, மனிதநேயச் சிந்தனைகளைக் கடிதங்கள் மூலம் பகிர்ந்துகொண்ட நிலையில், சமூகநல செயல்பாடுகள் என்று வளர்ச்சி பெற்று சமூக நல அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டு மனிதநேய உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
கடிதங்கள் மூலம் கருத்துகளைப் பரிமாறும் நண்பர்கள் நேரில் சந்தித்து நட்பின் உறுதியையும், பெருமையையும் உணர களம் அமைக்க வேண்டும் என்ற எண்ண விதையின் ஆலவிருட்சமே, தொடர்ந்து சிறப்புடன் நடைபெற்று வரும் நட்புச் சங்கம விழாக்கள் (Friendship Meet).
மானுட ஏற்ற தாழ்வுகளை மீறியொரு கல்வெட்டாய் விளங்கும் இந்த நட்புப் பாசறை துவங்கிய 12 மார்ச், நண்பர்கள் தினம் என வெகு விமரிசையாக சமூக நல நிகழ்வுகளுடன் ஆண்டுதோறும் இந்தியப் பேனா நண்பர் பேரவையால் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.
இந்தியப் பேனாநண்பர் பேரவை தங்களை அன்புடன் வரவேற்கிறது.

"We feel what we are doing is just a drop in the ocean but the ocean would be less because of that missing drop" - Mother Teresa.  

"நட்பை சுவாசிப்போம் ! 

நண்பர்களை நேசிப்போம் ! 

அன்பு, நட்பு, மனிதநேயம் 

விதைப்போம் ! வளர்ப்போம் ! 

தொய்வின்றி தொடர்வோம் ! 

நட்புப் பயணத்தை ... "- 

- மா. கருண், நிறுவனர் - தலைவர்.

 

அன்பு, நட்பு, மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக் கொண்டு சாதி, சமய, அரசியல் வேறுபாடுகளை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகாம் இந்தியப் பேனாநண்பர் பேரவை தனது வெற்றிகரமான முதல் பயணத்தை 1995 ஆம் வருடம் மார்ச் 12ல் மும்பையில் துவக்கியது.  

 

The Indian Penpals' League (IPL) is a confideration of groups of friends in India and abroad. IPL had its inception in Mumbai on the 12th March, 1995, formed by like-minded pen-pals coming together to uphold three basic principles of Love, Friendship and Humanity, overcoming the barriers of caste, color, creed, religion, language and geographical bounds separating the humankind.

 

In the years of upcoming with its activities, the IPL got registered under the Bombay Socities Act, 1950 and grew up as a Social Welfare Trust. Thereafter, the IPL was registered under The Bombay Public Trust Act, bearing #F23778.

 

At the request of the IPL, it was awarded with certificate under Section 80G by the Income Tax Department of Government of India, which gives Tax benefit to the donors.

 

Click on the below button More, to know more "About Us".