அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
Humanitarian Services Details
இந்தியப் பேனாநண்பர் பேரவையின் கல்வி உதவித் தொகைகள் - ஜூலை 2022
  • மும்பை

 இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.

மும்பை  உறுப்பினர்கள் சந்திப்பு, 10. 07. 2022  ஞாயிற்றுக் கிழமை  மாலை  5.30 மணிக்கு நமது தலைமை  அலுவலகத்தில் பேரவைத் தலைவர்  திருமிகு. மா. கருண் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.

பொதுச்செயலாளர் ஜெ. ஜாண்கென்னடி வரவேற்றார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஊரணிபுரம் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக்  மேனிலைப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவி‌ வாசினி அவர்களுக்கு ₹ 15000/.

மும்பை கால்சா கல்லூரி மாணவன் ஆரியன் பாஸ்கர்   அவர்களுக்கு ₹ 20000/_.

மும்பை டூயூரியோ‌ கான்வென்ட் மாணவி ஜீவியா சங்கர்த்தனா அவர்களுக்கு ₹ 8000/_.

மொத்தம் - ₹ 43000/_ ஆகிய கல்வி உதவித் தொகைகள் பேரவை சார்பாக  வழங்கப்பட்டன.

மா. கருண். தலைவர்.

 10. 07. 2022