அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News & Event
13Nov

தமிழர் திருநாள் 2023 கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி - செயல் திட்ட ஆலோசனைக் கூட்டம்

  • மும்பை

தமிழர் திருநாள் 2023 கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி செயல் திட்ட ஆலோசனைக் கூட்டம் - நவம்பர் 2022

16Oct

இராஜஸ்தான் மாநிலக்கிளை தொடக்கவிழா - அக்டோபர் 2022

  • இராஜஸ்தான்

இந்தியப் பேனாநண்பர் பேரவை, இராஜஸ்தான் மாநிலக்கிளை தொடக்கவிழா - பிவாடி குல்மொஹர் அரங்கம்

16Oct

கிருஷ்ணகிரி மண்டலப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு மற்றும் பரிசளிப்பு விழா - அக்டோபர் 2022

  • கிருஷ்ணகிரி

சுதந்திர தின விழா ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி - ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குதல்,கிருஷ்ணகிரி மண்டலம்.

15Oct

சுதந்திர தின விழா போட்டி - ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்குதல் - அக்டோபர் 2022

  • சிவகங்கை

சுதந்திர தின விழா ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி - ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குதல்,சிவகங்கை மண்டலம்.

13Oct

சுதந்திர தின விழா போட்டி - ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்குதல் - அக்டோபர் 2022

  • மும்பை

சுதந்திர தின விழா ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி - ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை பேரவைத் தலைவர் வழங்குதல்

12Oct

சுதந்திர தின விழா போட்டி - ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்குதல் - அக்டோபர் 2022

  • சென்னை

சுதந்திர தின விழா ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி - ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை அறங்காவலர் வழங்குதல்

10Oct

சுதந்திர தின விழா போட்டி - ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்குதல் - அக்டோபர் 2022

  • மும்பை

சுதந்திர தின விழா ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி - ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை பேரவைத் தலைவர் வழங்குதல்

30Jul

76வது சுதந்திர தின விழா - ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் - ஜூலை 2022

  • மும்பை

இந்தியத் திருநாட்டின் 76வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டிகள்.

15Jul

இந்தியப் பேனாநண்பர் பேரவை பக்ரைன் கிளை சந்திப்பு - ஜூலை 2022

  • பக்ரைன்

பக்ரைன் கிளை நண்பர்கள் சந்திப்பு - JUFFAIR, HOTEL CRYSTAL PALACE, BAHRAIN.

10Jul

கிருஷ்ணகிரி மண்டல நண்பர்கள் சந்திப்பு -ஜூலை 2022

  • கிருஷ்ணகிரி

இந்தியப் பேனாநண்பர் பேரவை கிருஷ்ணகிரி மண்டல நண்பர்கள் சந்திப்பு - ஓசூர் சுவாதி பள்ளி.

10Jul

இந்தியப் பேனாநண்பர் பேரவை மும்பை நண்பர்கள் சந்திப்பு - ஜூலை 2022

  • மும்பை

மும்பை உறுப்பினர்கள் சந்திப்பு - தலைமை அலுவலகம்

05Jun

கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு - ஜூலை 2022

  • கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு - ஓசூர் சுவாதி பள்ளி கூட்ட அரங்கம்.

25Jun

தில்லி மாநிலப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு - ஜூன்2022

  • புது தில்லி

புது தில்லி மாநிலப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு - தில்லி பத்திரிக்கையாளர் சங்க அரங்கம்.

30Mar

வெள்ளிவிழா சங்கம நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், நேரில் சந்தித்து அழைப்பு - மாரச் 2022

  • சென்னை

இந்தியப் பேனாநண்பர் பேரவையின் வெள்ளிவிழா சங்கம நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க நேரில் சந்தித்து அழைப்பு

16Mar

பேரவைத் தலைமையகம் சார்பாக பணப்பரிசு - மாரச் 2022

  • குமரி

குமரி "குறளகம்" ஆண்டுவிழா - பேரவைத் தலைமையகம் சார்பாக பணப்பரிசு

14Mar

பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி கருத்தரங்கு - மாரச் 2022

  • நாகர்கோவில்

பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி கருத்தரங்கு - நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி

13Mar

புதுடில்லி மாநிலப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு - மாரச் 2022

  • புதுடில்லி

புதுடில்லி மாநிலப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு -

27Mar

இந்தியப் பேனாநண்பர் பேரவை நண்பர்கள் சந்திப்பு மும்பை - மாரச் 2022

  • மும்பை

மும்பை நண்பர்கள் சந்திப்பு - இந்தியப் பேனாநண்பர் பேரவை தலைமை அலுவலகம்

28Feb

"எங்கும் தமிழ், எதிலும் தமிழ் " கருத்தரங்கம் - பிப்ரவரி 2022

  • இணையவழி கருத்தரங்கம்

164 மணி நேர உலக சாதனை "எங்கும் தமிழ், எதிலும் தமிழ் " கருத்தரங்கம் - பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் தலைமை

25Feb

" எங்கும் தமிழ், எதிலும் தமிழ் " திருச்சி தமிழ் எழுத்தாளர்களுடன் சந்திப்பு - பிப்ரவரி 2022

  • திருச்சி

பேரவையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் - திருச்சி மாவட்டத் தமிழ் எழுத்தாளர்களுடன் சந்திப்பு

21Feb

கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு - பிப்ரவரி 2022

  • கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு, ஓசூர் சுவாதி பள்ளி கூட்ட அரங்கம் - பிப்ரவரி 2022

14Feb

மும்பை நிர்வாகிகள் மற்றும் மும்பை உறுப்பினர்கள் சந்திப்பு - பிப்ரவரி 2022

  • மும்பை

பேரவை மும்பை நிர்வாகிகள் மற்றும் மும்பை உறுப்பினர்கள் சந்திப்பு - தலைமை அலுவலகம்

06Feb

கன்னியாகுமரி மண்டலக்கிளை நண்பர்கள் சந்திப்பு - பிப்ரவரி 2022

  • கன்னியாகுமரி

கன்னியாகுமரி மண்டலக்கிளை நண்பர்கள் சந்திப்பு, மண்டல அமைப்பாளர் தா. தேவதாஸ் இல்ல‌ வளாகம் - பிப்ரவரி 2022